செய்திகள்

அம்பாந்தோட்டை; 19,000 லீ. டீசல் மீட்பு!

அம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்துக்கு அருகில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 19,000 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது நான்கு சந்தேகநபர்கள் விசேட அதிரடிப்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,214