கிழக்கு மாகாணம்செய்திகள்

அம்பாறையில் துப்பாக்கி சூடு; விசாரணை ஆரம்பம்!!

அம்பாறை – கல்முனை வீதியில் தனியார் சொகுசு வாகன தரிப்பிடம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக இரு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இன்று (11) அதிகாலை இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் சில வாகனங்களுக்கு சேதமேற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,051