கிழக்கு மாகாணம் செய்திகள்

அம்பாறை மாவட்டத்தில் தென்பட்ட சந்திரகிரகணம்!

அம்பாறை மாவட்டத்தில் இவ்வருடத்திற்கான சந்திர கிரகணம் நேற்று நள்ளிரவு பிரகாசமாக தென்பட்டுள்ளது.

குறித்த கிரகணமானது இரவு 11.15 மணியளவில் ஆரம்பிக்குமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்திருந்தார்.

இதற்கமைய அதிகாலை 02.34 மணிக்கு கிரகணம் நீடித்திருந்ததுடன் சந்திர கிரகணத்தின் உச்சம் நள்ளிரவு 12.54 க்கு இடம்பெற்றிருந்தது.

Related posts

அதிக சேவைக் காலத்தினை பூர்த்தி செய்தவர்களுக்கும் நிரந்தர நியமனம்?

reka sivalingam

இலங்கை ஒருநாள் அணி அறிவிப்பு!

G. Pragas

நாளை 1 மணிக்கு மஹிந்த பதவியேற்பு!

G. Pragas