செய்திகள்

அரசியலை தொடர விரும்பும் மைத்திரி

எதிர்வரும் நவம்பர் மாதம் 16ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை அடுத்து தனது பதவிக்காலம் நிறைவடைந்த பின்னரும் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், ஓய்வுபெறும் வரை அரசியலில் தான் தொடர்ந்தும் செயற்படப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Related posts

புத்தூரில் மலசல கூட குழியில் சிசுவின் சடலம்; தாய் கைது!

G. Pragas

2019ம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேட்டில் நாளை கையொப்பம்

Tharani

இலங்கை பிரஜை உயிரிழப்பு!

Tharani