செய்திகள் பிரதான செய்தி

அரசியல் பழிவாங்கல் குறித்து மூன்று முக்கிய புள்ளிகள் வாக்மூலமளித்தனர்

அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று (23) விசாரணைக்காக அநுரகுமார திஸாநாயக்க, ராஜித சேனாரத்ன மற்றும் ரஞ்சித் மத்துமபண்டா ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

இன்று காலை ஆஜராகிய இந்த மூவரும் மதியம் 2.30 மணியளவில் வாக்குமூலம் அளிப்பதை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர்.

Related posts

வவுனியா மின்சார சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

G. Pragas

கடலலையில் சிக்கிய தெனியாய இளைஞனை காணவில்லை!

G. Pragas

மேலும் இருவருக்கு கொரோனா; எண்ணிக்கை 115 ஆக உயர்வு!

Bavan