கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

அரச அதிகாரிகளை “பேக்” ஐடியில் விமர்சித்த 8 பேர் கைது!

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க நிர்வாக அதிகாரிகளை போலி முகநூல் மூலமாக விமர்சித்து வந்த ஆசாமிகள் எட்டுப் பேர் இன்று (16) மாலை காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி முகநூல்கணக்கில் செயற்பட்டு வந்தநபர்கள் தொடர்ச்சியாக அரசாங்க சேவையில் பணியாற்றுகின்ற அதிகாரிகளை, உத்தியோகத்தர்களை விமர்சனம் செய்து வந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். (150)

Related posts

03 வது ரி-20 போட்டி இன்று

Tharani

5000 ரூபாய் வழங்க செல்ல இணக்கம்

Tharani

மீனவர் பிரச்சினை குறித்து கொழும்பில் கனிமொழி பேச்சு

G. Pragas