செய்திகள் பிரதான செய்தி

அரச அலுவலகங்களின் மக்கள் சந்திப்பு தினம் திங்களாக மாற்றம்!

அரச அலுவலகங்களின் பொது மக்கள் சந்திப்பு தினத்தை திங்கள் கிழமையாக மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று (09) புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் பொது மக்கள் சந்திப்பு தினம் புதன் கிழமைகளில் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு “உதயன்” குழுமம் உதவி

கதிர்

சீமெந்துக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!

கதிர்

தமிழர்களை அடக்கிய அரசு இன்று முஸ்லிம்களை அடக்க முனைகிறது

G. Pragas