செய்திகள் பிரதான செய்தி

அரச சேவையின் நோக்கம் வேலை வழங்குவது அல்ல!

அரச சேவையின் நோக்கம் வேலை வாய்ப்புகளை வழங்குவது அல்ல என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூகவலைத்தளப் பக்கத்தில் இன்று பிற்பகல் வெளியிட்ட பதிவொன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நேரடியாகப் பங்களிக்கும் வகையில், இலாபம் ஈட்டுதல் மற்றும் சேவையை அடிப்படையாகக் கொண்டிருத்தல் ஆகிய தன்மைகளையே அரச சேவை கொண்டிருக்க வேண்டுமென, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இரண்டு தேர்தல்கள்

Tharani

தமிழ் மொழியை கற்காததால் வெட்கமடைகிறேன்: கல்வி அமைச்சர்!

Tharani

விபரண படக் காட்சி

Tharani

Leave a Comment