செய்திகள் பிரதான செய்தி

அரிசி ஆலை செயற்பாடுகள் அத்தியாவசிய சேவையானது!

நாட்டில் உள்ள அனைத்து அரிசி ஆலைகளின் செயற்பாடுகளும் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் அரிசி விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

தேரர்கள் மீதான வழக்கு சட்டமா அதிபரது உத்தரவில் இரத்து!

G. Pragas

மாணவனை தாக்கிய அதிபருக்கு ஓராண்டுச் சிறை!

G. Pragas

மட்டுவில் உணவுப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!

reka sivalingam