செய்திகள் பிந்திய செய்திகள் யாழ்ப்பாணம்

அரியாலையில் “நன்றியுள்ள ஜீவன்கள் காப்பகம்” திறந்து வைப்பு

யாழில் தியாகி அறக்கொடை நிறுவனத்தால் நன்றியுள்ள ஜீவன்களின் காப்பகம் ஸ்தாபகர் வாமதேவன் தியாகேந்திரனால் நேற்ற (02) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ். அரியாலை ஈச்சங்காடு பகுதியில் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.

யாழ். மாநகர சபை உறுப்பினர் ம.மயூரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார திணைக்கள பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கலந்து கொண்டார்.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக நல்லூர் பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி கலாநிதி க.சசிமாறன், யாழ். வலய முன்னாள் பிரதி கல்விப் பணிப்பாளர் சி. மாணிக்கராசா, யாழ். மாநகர சபை உறுப்பினர் வை.கிருபாகரன் உட்பட மேலும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related posts

பால்மாவுக்கான வற் வரி!

Tharani

தேசிய பூங்காக்களில் இயற்கை விளக்கப் பயிற்சி

Tharani

இரணைமடு 10 வான்கதவுகள் திறப்பு

reka sivalingam

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.