செய்திகள் விளையாட்டு

அரை இறுதியில் மூளாய் விக்ரோறி

ஆவரங்காலில் கடந்த (05) நடைபெற்ற மாகாண மட்டத்திலான ஆளுநர் வெற்றிக் கிண்ண வலைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் மூளாய் விக்ரோறி விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது.

குழுநிலைப் போட்டிகள் அனைத்திலும் சிறப்பான வெற்றிகளைப்பெற்று மூளாய் விக்ரோறி கழகம் காலிறுதிப் போட்டியில் KCCC விளையாட்டு கழகத்தை வெற்றி கொண்டு அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

Related posts

அரச சேவைகள் வழங்க பாலியல் இலஞ்சம் கோரல்

கதிர்

கொழும்பில் 22 மணித்தியாலம் நீர்வெட்டு

reka sivalingam

விசேட உரையாற்ற ரஞ்சனுக்கு அனுமதி இல்லை – சபாநாயகர்

reka sivalingam

Leave a Comment