சினிமா செய்திகள்

அர்ஜூனின் மகளுக்கு கொரோனா!

ஆக்ஸன் கிங் அர்ஜுனின் மகள் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு நேற்று (20) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக அண்மையில் ஐஸ்வர்யாவின் அத்தான் முறை உறவினரான துருவ் சர்யா அவரது மனைவி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சுனிலுக்கு மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக மனுத்தாக்கல்

reka sivalingam

இலங்கையில் மேலும் நால்வருக்கு கொரோனா!

G. Pragas

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

reka sivalingam