செய்திகள் பிரதான செய்தி

அர்ஜூன் மீதான பிடியாணையை செயற்படுத்த உத்தரவு!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் அஜான் புஞ்சிஹேவாவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை செயற்படுத்துமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (17) சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 29ம் திகதி மற்றும் மார்ச் 31ம் திகதி இடம்பெற்ற பிணைமுறிகள் ஏலத்தின் போது நிகழ்ந்ததாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

கருணாவை மஹிந்தவே கொஞ்சுகிறார்; புலிகளுக்கு பணம் கொடுத்தது யார்? – கடுப்பாகிய தலைவர்கள்

G. Pragas

சுந்தர் பிச்சை ஆல்பபெட்டுக்கும் தலைமை நிர்வாக அதிகாரியாகிறார்……

Bavan

ஜூன் மாதம் 5000 ரூபாய் கிடையாது – அறிவித்தது அரசு

G. Pragas