செய்திகள் பிரதான செய்தி

அர்ப்பணிப்பை கௌரவப்படுத்த தாமரைக் கோபுரம் ஒளிர்விக்கப்படும்!

தாமரை கோபுரம் இன்று (11) மாலை ஒளிர்விக்கப்படும் அரசு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவித்தலுக்கு அமைய, கொரோனா ஒழிப்பில் முன்னின்று செயற்படும் சுகாதாரத் துறை, பாதுகாப்புப் படையினர், அரச நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர் உள்ளிட்ட அனைவரையும் கௌரவிக்கும் வகையில் இன்று (11) மாலை 6.45 மணியளவில் தாமரைக் கோபுரம் ஒளிர்விக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தாமரைக் கோபுரம் சிவப்பு நிறத்தில் ஒளிர்விக்கப்படும் தெரிவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசு காணிகளை முகாமைத்துவம் செய்ய துரித வேலைத்திட்டம்.

Tharani

மகளிர் தினத்தை முன்னிட்டு குடும்பத் தலைவிக்கு பசுமாடு பரிசு!

Bavan

காரசாரமான வேலணை பிரதேச சபைக் கூட்டம்

கதிர்