உலகச் செய்திகள் செய்திகள் பிரதான செய்தி

அர்மெனியன் பிரதமர் உட்பட அவரது குடும்பத்துக்கும் கொரோனா!

அர்மெனியன் குடியரசு பிரதமர் நிகோல் பஷின்யன் மற்றும் அவரது குடும்ப உறுபாபினர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முகநூலில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள பிரதமர்,

தனக்கும், தனது மனைவி மற்றும் நான்கு பிள்ளைகளுக்கும் கொரோனா தொற்று உள்ளது என்று தெரிவித்தார்.

Related posts

கொழும்பிலிருந்து 1100 பேர்; சுகாதாரத் திணைக்களத்துக்கு அறிவிப்பில்லை!

Bavan

சமுர்த்தி நிவாரணக் கொடுப்பனவில் குழப்பம்

reka sivalingam

மத்தள விமான நிலையத்தில் புதிய மாற்றம் ?

reka sivalingam