செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான நிகழ்வு நிறைவு!

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்குப் பிரத்தியேகமான அடையாள அட்டை வழங்குதல், ஆலயங்களுக்கான நிதி உதவி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளை உள்ளடக்கிய வடக்கு மாகாணத்திற்கான ஆரம்ப நிகழ்வு இன்றையதினம் (07) யாழ்ப்பாணம் – வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதியின் “நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” எனும் கொள்கைக்கு அமைவாக கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் புத்தசாசனம், கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் ரேணுகா அமரசிங்க, வடக்கு மாகாண ஆளுரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் உமாமகேஸ்வரன், ஆலய பரிபாலன சபையினர் மற்றும் அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கடும் பாதுகாப்புடன் கொரோனா நோயாளின் சடலம் தகனம்!

G. Pragas

கிணற்றில் விழுந்த முதியவர் உயிரிழப்பு

கதிர்

வறுமையில் உள்ள மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்க நடவடிக்கை

கதிர்

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.