செய்திகள் பிரதான செய்தி

அலரிமாளிகை மூடப்படவில்லை!

அலரிமாளிகை மூடப்பட்டதாக வெளியான தகவல் போலியானது. அங்கு எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்,

பிரதமரின் பாதுகாப்பு பிரிவுடன் இணைந்த பிரிதொரு வெளிப்புற பிரிவு ஒன்றிலேயே கொரோனா தொற்று பதிவானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கிருமிகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் சுதேச வைத்தியத்துக்கு உண்டு!

G. Pragas

வரலாற்றில் இன்று-(11/10/2020)

G. Pragas

அரசின் இயலாமை இப்போது வெளிப்படுகிறது – ஹேரத்

G. Pragas