செய்திகள் பிரதான செய்தி

அலி சப்ரி, டில்ஷான், பீரிஸுக்கு தேசிய பட்டியல்!

ஸ்ரீலங்கா பொதுஜ பெரமுனவின் செயலாளர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், ரிலன் அலஸ் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்னே டில்ஷான் ஆகியோர் பெரமுன தேசிய பட்டியலுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

வரலாற்றில் இன்று- (21.05.2020)

Tharani

தனக்கு தானே தீ மூட்டியவர் பலி!

reka sivalingam

நாடாளுமன்ற தேர்தல்: வெற்றி பெற அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்!

Tharani