செய்திகள் யாழ்ப்பாணம்

அல்பேனியா செல்ல முயன்ற யாழ் இளைஞர்கள் கைது!

ஐரோப்பிய நாடான அல்பேனியாவுக்கு செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 21, 30 வயதுடைய குறித்த இளைஞர்கள் இருவரும் மீன் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தனிச் சிங்கள வாக்குகளில் வெல்வதை கோத்தா விரும்பவில்லை – வரதர்

G. Pragas

பிலிம்பெயார் நிகழ்வில் பிக்பாஸ் அபிராமி

Bavan

உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவிக்கு நிதி அன்பளிப்பு

கதிர்