உலகச் செய்திகள் செய்திகள்

அவநம்பிக்கை கொள்ளாதீர்கள் – பாப்பரசர்

பழையபடி எதுவும் திரும்பாது என்ற அவநம்பிக்கையுடன் இருக்காதீர்கள் என்று புனித பாப்பரசர் சிறப்பு பிரார்த்தனையின் போது தெரிவித்துள்ளார்.

வத்திக்கான் நகரில் நேற்று (31) நடந்த சிறப்பு பிரார்த்தனை நிகழ்வில் பேசிய போதே புனித பாப்பரசர் பிரான்சிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்,

‘இந்த நெருக்கடியான நேரத்தில், பலரும் அவநம்பிக்கையுடன் இருக்கின்றனர். பழையபடி எதுவும் திரும்பாது என, பலரும் எண்ணுகின்றனர். இவ்வாறு நினைப்பது, நம்மை மேலும் பலவீனமாக்கும்.

ஆகையால், நம்மிடம் இருக்கும் இந்த அவநம்பிக்கையை முதலில் விட்டுவிட வேண்டும். இப்படி நினைப்போருக்கு, எப்பொழுதும் நம்பிக்கை என்பது திரும்பி வரவே வராது’. – என்றார்.

Related posts

பெண்ணிடமிருந்து தன் கையை உதறி விடுவித்த பாப்பரசர்

reka sivalingam

கொழும்பில் “இராணுவ பொலிஸ்” – கோத்தா அறிவுறுத்தல்!

reka sivalingam

பாலியல் சைகை காட்டியவருக்கு மறியல்!

G. Pragas