in ,

அவிஸாவளை வெடி விபத்தில் ஒருவர் பலி!

கொழும்பு – அவிஸாவளையில் உலோக துண்டுகள் உள்ள பகுதியில் இன்று (2) மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

அத்துடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

எரிவாயு பர்னரால் உலோக துண்டு ஒன்றை பணியாளர் ஒருவர் வெட்டிய போது இந்த சம்பவம் இடம்பெற்றது.

யாழில் கொரோனாவுக்கு பெண் பலி! – ஐவருக்கு தொற்று!

மூவகை கட்டடத் தொகுதி திறப்பு!