செய்திகள் பிரதான செய்தி

அவுஸ்திரேலிய விலங்குகளுக்கு ஹெலியிலிருந்து உணவு மழை

அவுஸ்திரேலிய காட்டுத்தீயின் காரணமாக பாதிக்கப்பட்ட விலங்குகளின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய அவுஸ்திரேலிய அரசாங்கம் புது யுக்தியை மேற்கொண்டுள்ளது.

ஹெலிகொப்டர்கள் மூலம் ஆயிரம் கிலோவுக்கும் மேற்பட்ட உருளைக்கிழங்குகள் மற்றும் கரட் வகைகளை கொண்டு சென்று பாதிப்படைந்த இடங்களுக்கு மேலிருந்து தூவி விலங்குகளினுடைய உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related posts

பெறுமதியான ஹெரோயின் தொகையுடன் இருவர் கைது!

G. Pragas

நாட்டுக்கு பொருளாதார வெற்றி கிடைக்கும்- மத்திய வங்கி

Tharani

அரசாங்க ஊழியர்கள் சம்பிரதாய முறையிலிருந்து மாற வேண்டும்

Tharani