in

ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபை தலைவராக மஹிந்த!!!

ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்கள் சபையின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 54 ஆவது கூட்டம் இன்று (புதன்கிழமை) மெய்நிகர் வழியாக நடைபெற்ற போதே, உத்தியோகபூர்வமாக இந்த தெரிவு அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, 2021/2022ஆம் ஆண்டுக்கான ஆளுநர் சபையின் தலைவராக மஹிந்த ராஜபக்‌ஷ செயற்பட உள்ளார்.

இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் 55 ஆவது ஆண்டு கூட்டம் அடுத்த ஆண்டு கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

கறிச்சட்டிக்குள் விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

இந்தியப் பயணிகள் இலங்கைக்குள் நுழைய முடியாது!!