செய்திகள்

ஆசிரியர்களுக்கான கல்வி அமைச்சின் அறிவித்தல்!

அரச பாடசாலைகளில் கடமை புரிகின்ற அனைத்து ஆசிரியர்களும் நிகழ்நிலை (Online) ஆய்வுப் படிவத்தை பூர்த்தி செய்து 30.05.2020 இற்கு முன்னர்  கல்வி அமைச்சுக்கு சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவல்களை அறிய கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் பிரவேசிக்கவும்.

https://nemis.moe.gov.lk

Related posts

கொழும்பில் ஊரடங்கு தளர்வு சாத்தியமில்லை? – தீவிரமாக ஆராய்வு !

G. Pragas

எம்சிசி ஒப்பந்தம் கைச்சாத்தாகாது – அமைச்சரவை அதிரடி முடிவு!

G. Pragas

நீதிமன்றில் ராஜித முன்னிலை

reka sivalingam