in

ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் திகதி அறிவிப்பு!

அனைத்து அரச பாடசாலை ஆசிரியர்களுக்கும் கொவிட் தடுப்பூசி ஏற்றப்படும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் அடுத்த வாரத்திலிருந்து அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி வழங்கும்படி சுகாதார மற்றும் கல்விப் பிரிவுக்கு ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த மாத இறுதிக்குள் அனைத்துப் பாடசாலைகளும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையில் பாடசாலை ஆசிரியர்களுக்குத் தடுப்பூசியை அளித்துவிட கல்வி அமைச்சு முயற்சிகளை எடுத்து வருகின்றது.

திடீர் பணி நிறுத்த போராட்டத்தில் சுகாதார தொழில் வல்லுனர்கள் அமைப்பு, பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் ஊழியர்கள்

ஆடம்பரப் பொருள்களின் விலைகள் விரைவில் உயரும்?