செய்திகள்

ஆட்கடத்தலுக்கு எதிராக அவுஸ்திரேலியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சட்ட விரோத ஆட்கடத்தலுக்கு எதிராக இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளுக்கு இ​டையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் அவுஸ்திரேலியா அரசாங்க அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்றுள்ளது.

ஆட்கடத்தலுக்கு எதிராக சரியான நேரத்தில் தீர்வு காண்பதற்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ​செய்து கொள்ளப்படவுள்ளது.

குறித்த கலந்துரையாடலுக்காக இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்து அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

மரக்கறி விலையில் வீழ்ச்சி

reka sivalingam

மணல் அகழ்வை தடுக்க கோரி கடிதம் எழுதிய டக்ளஸ்

Tharani

ஓடி ஔிந்த சிறிசேனவை சிறையில் அடையுங்கள் – சீறிப்பாய்ந்த பண்டார

G. Pragas

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.