in ,

ஆட்டோ விபத்தில் மூவர் படுகாயம்!

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று (26) பெரிய போரதீவு காளி கோவிலுக்கு முன்பாக, களுவாஞ்சிகுடியில் இருந்து வந்த முச்சக்கர வண்டியும் 39ம் கிராமத்தில் இருந்து வந்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தியலும நீர்வீழ்ச்சியில் மூழ்கி சிறுவன் பலி!

சூத்திரதாரிகள் பற்றி அறிக்கையிடத் தவறிவிட்டனர்!