செய்திகள் பிரதான செய்தி விளையாட்டு

ஆட்ட நிர்ணயம் குறித்து விளக்கம் கோரத் தயாரானது ஐசிசி

2011ம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் அவரிடம் பேசுவதற்கு சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) தயாராகியுள்ளது.

ஆட்ட நிர்ணயம் குறித்து விசாரணை செய்ய தகுந்த ஆதாரங்கள் அவரிடம் உள்ளதா என்பது தொடர்பில் விளக்கம் கோரப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இன்றைய நாள் ராசி பலன்கள் (10/1) – உங்களுக்கு எப்படி?

Bavan

கொரோனா பாதிப்பிற்கு 120 இலட்சம் நிதியுதவி

Tharani

இளநீர் – வெள்ளரிப்பழ விற்பனை சூடுபிடிப்பு!

Tharani