செய்திகள் பிரதான செய்தி

ஆணைக் குழுவில் முன்னிலையாக பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பு

உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக லலித் பத்திநாயக்க, முன்னர் செயற்பட்டிருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் சாட்சியமளிக்க ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம்.பீ.பி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

Related posts

சுனாமி ஆழிப்பேரலை – நாடு பூராகவும் அனுஷ்டிப்பு!

Tharani

அமெரிக்க விசாரணையாளர்கள் குறித்து பொலிஸ் பேச்சாளர் தகவல்

admin

முகநூல் விருந்து – சுற்றி வளைத்த பொலிஸ்!

G. Pragas

Leave a Comment