செய்திகள் பிரதான செய்தி

ஆணைக்குழு முன்னிலையில் ரிஷாட், கிரியெல்ல ஆஜர்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் ரிஷாட் பதியூதீன் ஆகியோர் ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் ஏற்கெனவே நேற்றும் இந்த ஆணைக்குழு முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார்.

Related posts

ஈரான் நாட்டு படைகளால் தவறுதலாக சுடப்பட்டது: அமெரிக்கா அறிவிப்பு

Tharani

‘பேச்சுவார்த்தை நடத்துங்கள்’: அமெரிக்கா, ஈரானுக்கு போப் அறிவுறுத்தல்

Tharani

வாக்கு பதிவு பத்திரத்தை புகைப்படம் எடுத்தவர் கைது!

Tharani