செய்திகள் பிரதான செய்தி

ஆபத்துள்ள பகுதிகளுக்கான வாக்காளர் அட்டை வழங்கல் நிறுத்தம்!

கொரோனா அச்சம் காரணமாக பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை அனுப்பிவைக்கும் நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சுகாதாரத் தரப்பினரால் அறிவுறுத்தல் வழங்கப்படும் வரை, குறித்த நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படும் என தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

ஊரடங்கு சட்டத்தை மீறிய இருவர் வவுனியாவில் கைது!

G. Pragas

இங்கிலாந்து – இலங்கை டெஸ்ட் ஒத்திவைப்பு!

G. Pragas

நாம் ஒருவரை ஆதரிப்பது என்றால் கோரிக்கைகள் தேவையில்லை

G. Pragas