in

ஆபாச வீடியோக்கள் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவித்தல்!

பலாங்கொடை பஹந்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பதிவு செய்யப்பட்ட ஆபாச வீடியோவை பதிவேற்றிய இணையதளங்கள் மற்றும் இணைய பக்கங்களில் இருந்து அவற்றை நீக்குமாறு இலங்கை பொலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

குறித்த வீடியோ தொடர்பாக கணினி குற்றப்பிரிவு விசாரணைககளை ஆரம்பித்திருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதுபோன்ற வீடியோக்களை வைத்திருப்பதும் மற்றும் ஏனையவர்களுக்கிடையே பகிர்ந்து கொள்வதும் இலங்கை சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நிறுவனங்களில் ‘கொரோனா’ அதிகாரியை நியமிக்க சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

இலங்கைக்கு கடத்தவிருந்த 1700 கிலோ மஞ்சளுடன் தமிழகத்தில் இருவர் கைது!