in ,

ஆயிரத்தை நெருங்கும் இறப்புக்கள்! – இலங்கையில் 3ஆம் அலை தீவிரம்!!

இலங்கையில் கொரோனாத் தொற்றால் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி வருகின்றது.

நாட்டில் கொரோனாத் தொற்றால் மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் இன்று (16) இரவு அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனாத் தொற்றால் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 962 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா 3ஆம் அலை இலங்கையைத் தாக்கியதைத் தொடர்ந்து உயிரிழப்போரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.


புதிய கட்டுபாடுகள் |அரசின் திடீர் அறிவிப்பு |கர்ப்பிணிகள் சாவு| நடப்பது என்ன?| Uthayan TV|16.05.2021
🛑 https://www.youtube.com/watch?v=iHJu91kauHA
❤️ Subscribe us: https://bit.ly/2QOJTcB​

வடக்கில் 55 பேருக்குத் தொற்று – முல்லைத்தீவில் எகிறுகிறது எண்ணிக்கை!!

மீண்டும் முடங்குகிறது நாடு!!