செய்திகள்

ஆயிரம் பேரை பொலிஸ் சேவைக்குள் இணைக்குமாறு உத்தரவு

வடக்கு மாகாணத்தில் 2 ஆயிரம் பேரை பொலிஸ் சேவைக்குள் இணைக்குமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பணிப்புரை வழங்கியுள்ளார்.

இதனை அவர் பொலிஸ் தலைமையகத்துக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது.

அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து பொலிஸ் சேவைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அந்தவகையில் 200 பேர் உப பொலிஸ் பரிசோதகர் பதவிக்கும், ஆயிரத்து 400 பேர் பொலிஸ் கொஸ்தாபல் பதவிக்கும், 400 பெண்கள், பெண் பொலிஸ் கொஸ்தாபல் பதவிக்கும் இணைத்துக் கொள்ளப்பட விணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அணிக்கு 100 பந்துகள் கொண்ட தொடர்: இலங்கை வீரர்கள் ஆர்வம்

G. Pragas

இந்தியாவில் இருந்து யாத்திரிகர்களை அழைத்து வர விமானம் தயார்

Tharani

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் விபரங்களை திரட்டுமாறு ஆளுநர் பணிப்பு!

reka sivalingam

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.