செய்திகள் பிரதான செய்தி

ஆயிரம் வைத்தியர்களுக்கு நியமனம்!

புதிதாக 1,117 வைத்தியர்களை சேவையில் இணைத்துக் கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

புதிய வைத்தியர்களுக்கான பெயர்ப் பட்டியல் சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு நியமனம் வழங்கப்பட்டுள்ளவர்கள் எதிர்வரும் 20ம் திகதி தொடக்கம் கடமைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

ஆழ்கடலில் ஹெரோயின் மீட்பு; 28 பேரையும் விசாரிக்க நீதிமன்று உத்தரவு

Tharani

கொழும்பு மாவட்டம் – கெஸ்பேவ தேர்தல் தொகுதி முடிவுகள்

Tharani

ஆற்றில் குதித்து சிறுவனும் சிறுமியும் தற்கொலை!

G. Pragas