கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

பயங்கரவாத தாக்குதல்; 61 சந்தேக நபர்களின் மறியல் நீடிப்பு!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர், தேசிய தௌஹீக் ஜமாத் அமைப்புடன் தாெடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 61 பேரின் விளக்கமறியல், இம்மாதம் 28ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்றத்தில் இன்று (14) காலை இவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே, குறித்த விளக்கமறியல் உத்தரவை நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் பிறப்பித்தார்.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 64 பேரில் ஏற்கெனவே மூவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி தேர்தல் – வாக்களிப்பு நேரம் நீடிப்பு

G. Pragas

‘501,472’ பேரை காவு கொண்டது கொரோனா! – கோடியைத் தாண்டியது தொற்று!

Tharani

அரச மருந்து கூட்டுத்தாபன கிளைகள் நுவரெலியாவில் இல்லை

Tharani