செய்திகள் பிரதான செய்தி மலையகம்

ஆராதனையில் ஈடுபட்ட 9 பேர் தனிமைப்படுத்தல்

நுவரெலியா – ஹட்டன், டிக்கோயா, தரவளை பகுதியில் ஆராதனை கூட்டங்களை நடத்திவந்த மதபோதகர் ஒருவர் உட்பட 9 பேர் அச்சபையின் கட்டிடத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து வந்த மற்றுமொரு உபதேசியுடன் இணைந்து இந்த மாதம் அவர் பல்வேறு கூட்டங்களை நடத்தியதுடன், யாழ்ப்பாணத்துக்கும் வருகை தந்திருந்ததாக சொல்லப்படுகிறது.

அவரது கூட்டங்களில் நாளாந்தம் 60 பேர் வரையில் கலந்து கொண்டிருந்தனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

வெதுப்பக உற்பத்திகளின் விலையை குறைக்கக் கோரிக்கை

Tharani

இந்து பௌத்த ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு நாள் மாநாடு

G. Pragas

பாலிதவை விடுதலை செய்ய வலியுறுத்தி கோட்டையில் கவனயீர்ப்பு

G. Pragas