செய்திகள் பிரதான செய்தி மலையகம்

ஆறுமுகத்தின் இழப்பை அனைத்து சமூகமும் உணரும் – ரணில்

தனது மக்களுக்கு உண்மையாக சேவை செய்த ஒரு தலைவராக, ஆறுமுகம் தொண்டமான் இல்லாதது இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களினாலும் உணரப்படும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவு ஒன்றின் மூலம் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமைச்சரின் குடும்பத்தினருக்கு தனது ஆறுதலையும் ரணில் விம்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கைக்கு ஜிஎஸ்பி+ சலுகை தொடரும்!

G. Pragas

மகேந்திரனை நாடு கடத்த கோரும் ஆவணங்களில் மைத்திரி கையெழுத்திட்டார்

G. Pragas

மீயான்குள விபத்தில் ஒருவர் பலி!

G. Pragas