செய்திகள்

ஆறுமுக நாவலரின் 140வது நினைவு நாள்!

ஆறுமுகநாவலரின் 140-வது நினைவு தினம் வவுனியாவில் இன்று (05) அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா பிரதான சந்தைக்கு அருகில் அமைந்துள்ள ஆறுமுகநாவலரின் நினைவு தூபியில் காலை 8.30 மணிக்கு வவுனியா நகர சபை உபதவிசாளர் குமாரசாமி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது நினைவுத் தூபிக்கான மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், திருவுருவச் சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related posts

உதைபந்தாட்ட இறுதி போட்டிக்கு மகளிர் விவகார அமைச்சு தகுதி!

G. Pragas

உலகை அச்சுறுத்தும் கொரோனா – இதுவரை 3386 பேர் பலி!

G. Pragas

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா – உறுதி!

G. Pragas

Leave a Comment