செய்திகள் பிரதான செய்தி

ஆற்றில் குதித்து சிறுவனும் சிறுமியும் தற்கொலை!

கண்டி – கடுகஸ்தோட்ட பாலத்தில் இருந்து மஹாவலி ஆற்றில் குதித்து இருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இவ்வாறு 17 வயதுடைய சிறுவனும், 16 வயதுடைய சிறுமியுமே தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

Related posts

உயிர்தப்பிய முன்னாள் எம்பி முஸ்தாபா

G. Pragas

உடல் தகனத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்ற அலிஸாஹிர்

G. Pragas

மட்டு புனித மைக்கல் கல்லூரிக்கு இன்னிங்ஸ் வெற்றி!

Tharani