செய்திகள் பிரதான செய்தி

ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தில் மூவர் பலி!

புத்தளம் – வண்ணாத்திவில்லு, ரால்மடு ஆற்றில் மூழ்கி தாய் வி.சந்திரகுமாரி (36), மகள் ஆர்.சுபாஷினி (19) மற்றும் மகன் ஆர்.கிருஷ்ணகுமார் (17) உட்பட மூவர் பலியாகியுள்ளனர்.

இவ்வாறு ஆற்றில் மூழ்கி பலியானவர்களின் சடலங்கள் புத்தளம் தள வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழ் பல்கலைக்கழகத்தில் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம்

G. Pragas

இந்திய ரி-20 அணி அறிவிப்பு

G. Pragas

டெங்கு நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை- அருண

கதிர்