in ,

ஆற்றுக்குள் பாய்ந்த வாகனம்; மூவர் காயம்!

முல்லைத்தீவு – நாயாற்றுப்பாலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று (8) மதியம், நாயாற்றுப் பாலத்தில் மழையின் காரணமாக சறுக்கல் நிலை காணப்பட்டடுள்ளது. இதன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஆற்றுக்குள் பாய்ந்துள்ளது.

இதன்போது அதில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மண்ணெண்ணெய் மானியத்தை தடையின்றி வழங்குக!

கிளிநொச்சியில் பெண் சடலமாக மீட்பு!