செய்திகள் யாழ்ப்பாணம்

ஆலய வளாகத்தில் புலிச் சீருடைகள்!

முல்லைத்தீவு – இரணைப்பாலை குழந்தை யேசு ஆலய வளாகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வளாகத்தில் சுற்று மதில் கட்டுமான வேலைக்கான அத்திவாரம் வெட்டிய போதே புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் புலிகளின் சீருடைகள், சீருடைத் துணிகள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன.

இதனையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு பொலிஸார் அவற்றை மீட்டுச் சென்றுள்ளனர்.

Related posts

ரயில் தடம்புரள்வு யாழுக்கான ரயில் சேவை பாதிப்பு

G. Pragas

யோகிபாபுடன் யாஷிகா

G. Pragas

பெண்களுக்காக முதல் ஒப்பந்தம்; கைச்சாத்திட்டார் சஜித்

G. Pragas

Leave a Comment