கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

ஆளுநரை சந்தித்தார் மட்டு முதல்வர்

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவனுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்க்கும் இடையே நேற்று (17) சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக பேசப்பட்டதுடன், மட்டு. நகரில் மழை காலங்களில் பூரண வடிகான் வசதிகள் இல்லாமையால் மக்களின் அசௌகரிய நிலைமை குறித்தும், அதற்கு தீர்வாக வடிகான்கள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

Related posts

மஹிந்த இன்று இந்தியாவுக்கு விஜயம்

Tharani

சர்வதேச ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கோத்தாவின் அறிவிப்பு!

Tharani

யாழில் கிணற்றில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு!

Tharani

Leave a Comment