செய்திகள்

ஆழிப்பேரலை நினைவு நாள் அனுஷ்டிப்பு

´சுனாமி´ அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் (26) 15 வருடங்கள் ஆகின்றன நிலையில், தேசிய பாதுகாப்புத் தினம் நாடு முழுவதிலும் அனுஷ்டிக்கப்படுகின்றது.

நாட்டின் 25 மாவட்டங்களிலும் பல்வேறு நினைவுதின நிகழ்வுகளும், மத அனுஷ்டானங்களும் இடம்பெற்று வருகின்றன.

தேசிய பாதுகாப்புத் தினத்தின் பிரதான நிகழ்வு காலி, பெரலிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு தூபிக்கு அருகில் காலை 9 மணிக்கு இடம்பெற்றது.

2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரனர்த்தத்தினால் 2 இலட்சத்து 28 ஆயிரம் பேர் உயிரிழந்ததுடன், இலங்கையில் 1,700 பேர் வரை இந்த அனர்த்தத்தினால் உயிரிழந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கினிகத்தேனை விபத்தில் இளைஞன் பலி!

Tharani

மடு பகுதியில் மரம் தறித்த நபர் கைது

Tharani

நிறைவேற்று அதிகார ஒழிப்பு யோசனை கைவிடப்பட்டது!

G. Pragas

Leave a Comment