செய்திகள் விளையாட்டு

ஆஷெஸ் தொடர் சமநிலையில் முடிவுற்றது

இங்கிலாந்து – அவுஸ்திரேலியா அணிகள் மோதிக் கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த ஆஷெஸ் தொடரை இங்கிலாந்து அணி சமப்படுத்தியுள்ளது.

தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று நிறைவுற்றது. அப்போட்டியில் அவுஸ்திரேலியாவை 135 ஓட்டங்களினால் இங்கிலாந்து அணி வெற்றி கொண்டுள்ளது.

ஸ்கோர் விபரம்,

இங்கிலாந்து 294. துடுப்பாட்டத்தில் ஜோ ரூட் (57). பந்துவீச்சில் மிச்சல் மார்ஸ் (46/5).

அவுஸ்திரேலியா 225. துடுப்பாட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் (80). பந்துவீச்சில் ஜோப்ரா அா்சரர் (62/6).

இங்கிலாந்து 329. துடுப்பாட்டத்தில் ஜோ டென்லி (94), பென் ஸ்டோக்ஸ் (67). பந்துவீச்சில் நதன் லயன் (69/4).

அவுஸ்திரேலியா 263. துடுப்பாட்டத்தில் மத்திவ் வாட் (117). பந்துவீச்சில் எம்ஜ.லீச் (49/4).

Related posts

குடும்பநல கிளினிக் உடைக்கப்பட்டு டீவி திருட்டு

reka sivalingam

தம்பதியினர் படுகொலை!

G. Pragas

சஜித் – கோத்தாபய வாக்களித்தனர்

G. Pragas