சினிமா செய்திகள்

“ஒஸ்கார் விருதுகள் 2020” முழு வெற்றியாளர்கள் விபரங்கள் இதோ!

உலக சினிமா விருதுகளான ஒஸ்கார் விருதுகள் இன்று(10) இடம்பெற்றது. இந்நிகழ்வில் உலக சினிமா நட்சத்திரங்கள் பல பேர் பங்குபற்றி இருந்தனர்.

சிறந்த நடிகருக்கான விருதை ஜோக்கர் (joker) பட கதாநாயகனும், சிறந்த திரைப்படத்துக்கான விருதை பரசைட் (parasite) திரைப்படமும் மேலும் பல விருதுகளை 1917 என்கின்ற படமும் பெற்றுக்கொண்டுள்ளது.

மேலும்

Related posts

வேகக் கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் விபத்து

கதிர்

டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த விசேட பிரிவு

Tharani

வரலாற்றில் இன்று- (09.02.2020)

Tharani

Leave a Comment