செய்திகள் விளையாட்டு

இங்கிலாந்தை தோற்கடித்தது மேற்கிந்தியா

சுற்றுலா மேற்கிந்திய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் மேற்கிந்திய அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 8ம் திகதி ஆரம்பமான இந்த போட்டி நேற்று நினைவுற்றத. இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 204 ஓட்டங்களை பெற்றிருந்தது.

 • துடுப்பாட்டம் :-
  பென் ஸ்டோக்ஸ் – 43
  ஜோ பட்லர் – 35
 • பந்துவீச்சு :-
  ஜேசன் ஹோல்டர் – 6
  சனன் கப்ரியல் – 4

பின்னர் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணி 318 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

 • துடுப்பாட்டம் :-
  க்ரைக் ப்ரத்வைட் – 65
  ஷான் டவ்ரிச் – 61
 • பந்துவீச்சு :-
  பென் ஸ்டோக்ஸ் – 4
  ஜேம்ஸ் அன்டர்சன் – 3

இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 313 ஓட்டங்களை பெற்றது.

 • துடுப்பாட்டம் :-
  ஷக் க்ரலேய் – 76
  டொம் சிப்லி – 50
 • பந்துவீச்சு :-
  சனன் கப்ரியல் – 5

பின்னர் மேற்கிந்திய அணி தமது இரண்டாவது இன்னிங்ஸில் 200 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடி, 6 விக்கெட்களை இழந்து 200 ஓட்டங்களை பெற்று வெற்றியை தமதாக்கிக் கொண்டது.

 • துடுப்பாட்டம் :-
  ஜெர்மைய்ன் ப்ளாக்வூட் – 95
 • பந்துவீச்சு :-
  ஜோப்ரா அர்ச்சர் – 3

Related posts

விஜய் சேதுபதி விஜய்க்கு கொடுத்த பரிசு!

Bavan

இலங்கையர்கள் இதயங்களினால் ஒன்றுபட வேண்டும்

G. Pragas

இசுரு உதானவின் நல்ல மனது

Bavan