செய்திகள் பிந்திய செய்திகள் மன்னார்

இசைமாளத்தாழ்வில் ரயில் மோதி நான்கு மாடுகள் பலி!

மன்னாரில் இருந்து மதவாச்சி ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி 4 மாடுகள் உயிரிழந்துள்ளன.

இந்த சம்பவம் மன்னார் – தவாச்சி பிரதான வீதி இசைமாளத்தாழ்வு பகுதியில் இன்று (30) காலை இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து ரயில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு பின்னர், மீண்டும் பயணிகளுடன் மதவாச்சி நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவில் வெள்ள பாதிப்பு!

கதிர்

விருதுகளை அள்ளிய நயன்தாரா

Bavan

ஸ்ரீசுகவிற்கு பதில் தவிசாளர் நியமனம்

G. Pragas

Leave a Comment