செய்திகள் பிரதான செய்தி

இணைய ஊடகவியலாளர் சதுரங்கவுக்கு பிணை!

இணையத்தள ஊடகவியலாளர் டெஸ்மன் சதுரங்க டி அல்விஸுக்கு பிணை வழங்கி கொழும்பு பிரதம நீதிவான் உத்தரவு.

நீதிமன்றத்துக்கு எதிரான செய்திகளை வெளியிட்டதாக அவர் அண்மையில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பு தனிமைப்படுத்தலில் இருந்து தப்பி வந்தோர் யாழில் ஊடுருவல்!

Bavan

சர்வக்கட்சி கூட்டத்தை கூட்டுமாறு வேண்டுகோள்!

Tharani

விவசாயிகளுக்கு அனுமதி – கோத்தா வெளியிட்ட தகவல்

G. Pragas